ராஜா மரியாதை
ADDED :618 days ago
* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.
* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.
* எண்ணத்தில் வழியே ஒருவரது வாழ்க்கை நடக்கிறது.
* போராட்டங்களையும், சோதனைகளையும் கடப்பவர் சாதனைகளை எளிதாக செய்வர்.
* பிறர் தரும் துன்பத்தை பொறுத்துக் கொள்ளுங்கள்.
* அன்பு காட்டுங்கள்; விலங்குகளும் பணியும்.
* மலைகள் எரிந்தாலும் கடல் பொங்கினாலும் அதற்கு பயப்படாதே.
* தனியாக இருப்பதைக் காட்டிலும் துணையோடு இருப்பது நல்லது.