உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகு நாச்சியம்மன் பொங்கல் பூச்சாட்டு விழா; அம்மன் திருவீதி உலா

அழகு நாச்சியம்மன் பொங்கல் பூச்சாட்டு விழா; அம்மன் திருவீதி உலா

அவிநாசி; அவிநாசி கங்கவர் வீதியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ அழகு நாச்சியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமானந பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !