இன்றைய சிறப்பு!
ADDED :4737 days ago
ஐப்பசி 16 (நவ.1): சந்திரோதய கவுரி விரதம், ஸ்ரீ உமா விரதம், தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடுதல், அம்பாளுக்கு பால்பாயாசம் வைத்து வழிபடுதல் சிறப்பைத்தரும்.