உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளை யானை வாகனத்தில் வீதி உலா வந்த சந்திரசேகர பெருமான்

வெள்ளை யானை வாகனத்தில் வீதி உலா வந்த சந்திரசேகர பெருமான்

அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் சித்திரை தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது வருகிறது. விழாவின் ஆறாம் நாளில் வெள்ளை யானை வாகனத்தில் ஸ்ரீ சந்திரசேகர பெருமான் மற்றும் ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !