உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றத்தூர் நாகேச்சர சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்

குன்றத்தூர் நாகேச்சர சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்

குன்றத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் உடனுறை  நாகேச்சர சுவாமி கோயிலில் கோயிலில் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, இன்று மகா ரத உற்சவம்  நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !