உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமேதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கவுரி பூஜை செய்து வழிபாடு

அமேதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கவுரி பூஜை செய்து வழிபாடு

உத்தரபிரதேசம்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அமேதியில் துக்துரியா நிகழ்ச்சியில் பங்கேற்று மாதா கவுரி பூஜை செய்து வழிபட்டார். முன்னதாக அவர் கௌரிகஞ்சில் நடந்த ஸ்ரீ ஷ்யாம் மஹோத்சவ் மற்றும் பஜன் சந்தியா நிகழ்ச்சியில் பங்கேற்றார். தொடர்ந்து கவுரி பூஜை செய்து இன்று அப்பகுதி மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !