கொக்கம்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் தேரோட்டம்
ADDED :530 days ago
விருத்தாசலம்; விருத்தாசலம் அடுத்த கொக்கம்பாளையம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமானோர் திருத்தேர் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.