உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியல் காணிக்கை 2.49 கோடி ரூபாய்

திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியல் காணிக்கை 2.49 கோடி ரூபாய்

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாதம் தோறும் இரு முறை உண்டியல் எண்ணப்படுகிறது. அதன்படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏப்ரல் மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில் ரூ.2.49 கோடி ரொக்கம், தங்கம் 1100 கிராம், வெள்ளி 24 ஆயிரம் கிராம் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !