திருவாடானை பிடாரி அம்மன் வீதி உலா
ADDED :485 days ago
திருவாடானை, திருவாடானை பிடாரி அம்மன் கோயில் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடந் தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன் தினம் காலை பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக் பூக்குழி இறங் கடன் செலுத்தினர். இர வில் சுவாமி ஊர்வலம் நடந்தது. பிடாரி அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா சென்றார். முன்னதாக அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பல் வேறு அபிஷேகங்கள் நடந் தன. பக்தர்கள் கோயில் சன்னதியில் மாவிளக்கு வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவை முன்னிட்டு கோயில் மின் விளக்குகளால் அலங்கரிக் கப்பட்டிருந்தது.