பருவத மலையில் இடிதாக்கி கோவில் சிலை சேதம்
ADDED :485 days ago
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த பருவத மலையில் இடிதாக்கி கோவில் சிலை சேதமடைந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தென்மாதிமங்கலம் 460 அடி உயரமுள்ள பருவத மலை மீது மரகதாம்பிகை சமேத மல்லிகார்ஜுன சுவாமி கோவில் உள்ளது. இங்கு இடிதாக்கி கோவில் சிலை சேதமடைந்துள்ளது. இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.