உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சாகை வாத்தல் விழா

ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சாகை வாத்தல் விழா

விழுப்புரம்; பானாம்பட்டு 42 வது வார்டு ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சாகை வாத்தல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு ரேணுகா பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !