உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை, ராம் நகர் முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை விழா; அம்மனுக்கு அபிஷேகம்

கோவை, ராம் நகர் முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை விழா; அம்மனுக்கு அபிஷேகம்

கோவை; ராம் நகர் விவேகானந்தா ரோடு வி. என். தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 42ம் ஆண்டு சித்திரை விழா கடந்த 30ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சியாக இன்று 15ம் தேதி மூலவர் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. இதில் அம்மன் விஸ்வரூப தரிசனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !