அர்த்தனாரி அலங்காரத்தில் சீர்காழி மாரியம்மன் அருள்பாலிப்பு
ADDED :552 days ago
கோவை; ஆவாரம்பாளையம், இளங்கோ நகர் ஸ்ரீ சீர்காழி மாரியம்மன் கோவில் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று அர்த்தனாரி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.