வாலிபாளையம் கல்யாண சுப்பரமணியர் கோவிலில் வைகாசி விசாக விழா
ADDED :529 days ago
திருப்பூர், திருப்பூர், வாலிபாளையம் கல்யாண சுப்பரமணியர் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுப்பரமணியர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.