உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணப்பெண் அலங்காரத்தில் சீர்காழி மாரியம்மன் அருள்பாலிப்பு

மணப்பெண் அலங்காரத்தில் சீர்காழி மாரியம்மன் அருள்பாலிப்பு

கோவை; கோவை ஆவாரம்பாளையம், இளங்கோ நகரில் குழந்தை வடிவான சீர்காழி மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு இன்று நடைபெற்ற வழிபாட்டில் மணப்பெண் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !