திருமணத்தில் நலுங்கு வைப்பது ஏன்?
ADDED :543 days ago
ஒருவரை ஒருவர் தம்பதியர் புரிந்து கொள்ளவும், விட்டுக் கொடுத்து வாழவும், மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தவும் நலுங்கு நடத்தப்படுகிறது.