உயிரைப் பறிக்கும் எமனை ‘எமதர்மன்’ என்பது ஏன்?
ADDED :456 days ago
சிவபெருமானுடைய கட்டளைப்படி அழித்தல் தொழிலைச் செய்பவர் எமன். இவர் தர்மநெறி தவறாதவர் என்பதால் ‘எமதர்மன்’ எனப்படுகிறார்.