சுபமுகூர்த்தம் என்பதன் கால அளவு எவ்வளவு?
ADDED :456 days ago
முகூர்த்த காலம் என்பது மூன்றே முக்கால் நாழிகை. ஒரு நாழிகைக்கு 24 நிமிடம். அதன்படி முகூர்த்தம் என்பது ஒன்றரை மணி நேரம்.