தயக்கம் வேண்டாமே...
ADDED :543 days ago
நிலவில் முதலில் கால் வைத்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் முதலில் கால் வைக்க வேண்டியவர்
எட்வின் சி ஆல்ட்ரின் என்பவர் தான். எத்தனை பேருக்கு இந்த உண்மை தெரியும். விண்வெளி பற்றிய அனுபவம் கொண்ட இவரை நாசா நிறுவனம் விமானியாக அனுப்பியது. கப்பல் படையில் பணியாற்றிய நீல் ஆம்ஸ்ட்ராங்க் தைரியசாலி என்பதால் அவரும் நிலவுக்குச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டார். இருவரும் அங்கு சென்றதும் நிலவில் கால் பதிக்க நாசாவில் இருந்து கட்டளை வந்தது. ஆல்ட்ரினுக்கோ தயக்கம். பூமியைப் போல இங்கு ஈர்ப்பு விசை கிடையாது. புதை மணல் இருந்து உள்ளே இழுத்தால்... எரி மணலாக இருந்து காலை சுட்டு விட்டால்.. என தயக்கம் காட்டினார்.