உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பலவீனத்தின் அடையாளம்

பலவீனத்தின் அடையாளம்


* பயம், கூச்சம், தயக்கம் ஆகியவை பலவீனத்தின் அடையாளம்.
* நற்செயல்களில் ஈடுபடுவதில் தாமதம் கூடாது.
* புதிய விஷயங்களை அறிந்து கொள்ள கூச்சப்படாதீர்கள்
* தவறுகளை திருத்திக் கொள்வதில் வெட்கப்படாதீர்கள்.  
* தவறு செய்வோரை தட்டிக் கேட்பதில் தயங்காதீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !