கோவை கெளமார மடாலயத்தில் 30ம் ஆண்டு குரு பூஜை விழா
ADDED :510 days ago
கோவை; சின்னவேடம்பட்டி கெளமார மடாலயத்தில் 30ம் ஆண்டு குரு பூஜை விழா சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் தலைமையில் நடந்தது. விழாவில் சுவாமிக்கு சிறப்பு ஆராதனை, வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட தரினசம் செய்தனர்.