உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈகைத் திருநாள்; பக்ரீத் பண்டிகை.. உலக நன்மைக்காக சிறப்பு தொழுகை

ஈகைத் திருநாள்; பக்ரீத் பண்டிகை.. உலக நன்மைக்காக சிறப்பு தொழுகை

தூத்துக்குடி; ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை நாடு முழுதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருநாளை ஒட்டி இன்று காலை உலக நன்மைக்காக தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே ஈத் காத் மைதானத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர் .பின்னர் ஒருவருக்கொருவர் ஆறத் தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !