உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குரு பூர்ணிமா, பவுர்ணமி விழா; சீரடி சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை

குரு பூர்ணிமா, பவுர்ணமி விழா; சீரடி சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை

ஒட்டன்சத்திரம்; குரு பூர்ணிமா மற்றும் பவுர்ணமி விழாவை முன்னிட்டு சாமியார்புதூர் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோயிலில் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. நவாமரத்துப்பட்டிபுதூர் ஸ்ரீஸ்படிகலிங்கேஸ்வரர், ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர் கோயில்களில் 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !