கடல், அருவி, மலை அருகிலுள்ள கோயில்கள் பிரபலமாக உள்ளதே...
ADDED :479 days ago
இயற்கை என்பது கடவுளின் வடிவம். கடல், அருவி, மலை உள்ள கோயில்களில் புத்துணர்வு அதிகரிக்கும் என்பதால் இங்கு கோயில்கள் பிரமலமாகின்றன.