தல விருட்சத்தை பாதுகாக்க என்ன செய்யலாம்?
ADDED :478 days ago
தலவிருட்சத்திற்கு என நேர்த்திக்கடன் கிடையாது. விருப்பத்தை எழுதிக் கட்டுவது, கயிறு, பொம்மைத் தொட்டில், துணிகள் கட்டுவது, நுாலைச் சுற்றுவதை தவிர்ப்பது அவசியம்