தஞ்சாவூர் பெரிய கோவிலில் பிரதோஷ பூஜை:
ADDED :4714 days ago
தஞ்சாவூர் பெரிய கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, மகா நந்தியம் பெருமானுக்கு குடம் குடமாக தயிர் அபிஷேகம் நடந்தது.