உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பார்தசாரதி திருக்கோவிலில் திருக்குடைகளுக்கு சிறப்பான பூஜை!

பார்தசாரதி திருக்கோவிலில் திருக்குடைகளுக்கு சிறப்பான பூஜை!

இந்து மாகசபை டிரஸ்ட்,திருக்குடை ஊர்வலக்கமிட்டி சார்பில் பத்மாவதி தாயாரின் கார்த்திகை பிரம்மோற்சவத்தை யொட்டி திருவல்லிக்கேணி பார்தசாரதி திருக்கோவிலில் இருந்து 9 அழகிய திருக்குடைகள் சிறப்பான பூஜையுடன் துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !