உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செண்பகவல்லி அம்மன் கொவில் திருவிழா துவக்கம்

செண்பகவல்லி அம்மன் கொவில் திருவிழா துவக்கம்

நாகர்கோவில்; கன்னியாகுமரி மாவட்டம் வில் நாகர்கோ எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள செண்பகவல்லி இசக்கி அம்மன் கோவிலில் 38வது கொடை விழா இன்று (1ம் தேதி) துவங்கியது. விழா காலை கணபதி ஹோமத்துடன் துவங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மதியம் அன்னதானம் நடைபெற்றது. மாலை பெண்களுக்கான திருவிளக்கு பூஜை நடைபெறும். அதனை தொடர்ந்து அம்மனுக்கு நையாண்டி முழங்க மேளம், வில்லிசை யோடு, தீபாராதனைகள் நடைபெற இருக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !