உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரி ஜெகன்நாதர் கோவில் தேரோட்டம்; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

புரி ஜெகன்நாதர் கோவில் தேரோட்டம்; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

ஒடிசா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற புரி ஜெகன்நாதர் கோவில் தேரோட்டம், லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் இன்று நடந்தது.

ஒடிசா மாநிலத்தில் புகழ்பெற்ற ஜெகநாதர் ரத யாத்திரை பூரி மாவட்டத்தில் இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது; இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார். இன்று நடைபெற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !