உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் ஆஷாட நவராத்திரி விழா; மகா வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

திருப்பரங்குன்றத்தில் ஆஷாட நவராத்திரி விழா; மகா வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மகா வராஹி அம்மன் கிரஹாலயத்தில் ஆஷாட நவராத்திரி விழா துவங்கியது. ஜூலை 14வரை தினம் மூலவர், உற்ஸவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை, தீபாராதனை நடக்கிறது. ஜூலை 15ல் யாகபூஜை, விளக்கு பூஜை முடிந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !