எமனேஸ்வரம் எல்லம்மாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :489 days ago
பரமக்குடி; பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் ஜீவாநகர் எல்லம்மாள் கோயிலில் அபிஷேகம் நடந்தது. இக்கோயிலில் ஆனி செவ்வாய்க்கிழமை நாளில் காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மாலை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.