உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஷாட நவராத்திரி; வராஹி அம்மன் மகாயாக பூஜை

ஆஷாட நவராத்திரி; வராஹி அம்மன் மகாயாக பூஜை

பரமக்குடி; பரமக்குடி நகராட்சி அருகில் உள்ள சப்தேழு கன்னிமார் கோயில் வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி சிறப்பு பூஜை நடந்தது. இக்கோயிலில் நடக்கும் ஒன்பது நாள் விழாவில் ஏராளமான பெண்கள் தரிசனம் செய்கின்றனர். நாளை மகாயாகம் நடத்தப்பட்டு அம்மன் வீதி உலா வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !