உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குரு பூர்ணிமா; ஷீரடி சாய்பாபா கோவிலில் பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம்

குரு பூர்ணிமா; ஷீரடி சாய்பாபா கோவிலில் பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம்

கோவை; மருதமலை அருகே உள்ள ஐ.ஓ.பி. காலனியில் இருக்கும் ஸ்ரீ  ஷீரடி சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் புஷ்ப அலங்காரத்துடன் தீப ஒளியில் ஜொலித்த சாய்பாபாவை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !