உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் முருகன் கோயில்களில் சஷ்டி உற்சவம்!

ராமநாதபுரம் முருகன் கோயில்களில் சஷ்டி உற்சவம்!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயிலில், கந்த சஷ்டியை முன்னிட்டு, வெள்ளி கவசத்தில் சஷ்டி முருகன் அருள்பாலித்தார்.

பரமக்குடி: பரமக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலின், கந்தசஷ்டி உற்சவ விழா, நவ., 13ல், தொடங்கியது. இரவு 8 மணிக்கு காப்புகட்டுதல், தீபாராதனைகள் நடந்தன.  நவ., 18ல் சுப்பிரமணிய சுவாமி, மயில் வாகனத்தில் வீதியுலா வந்து, சூரசம்கார லீலையும், நவ., 19 மதியம் 12க்கு, சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு திருக்கல்யாணம், மாலையில், வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !