உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் சமயபுரத்தாள் கோயிலில் ஆடுகள் வெட்டி அன்னதானம்

நத்தம் சமயபுரத்தாள் கோயிலில் ஆடுகள் வெட்டி அன்னதானம்

நத்தம்; நத்தம் காந்திநகர் சமயபுரத்தாள்,மலையம்மாள் கோயில்களில் நேற்று முன்தினம் ஆடி படையல் விழா நடந்தது.இதையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஆடுகள் வெட்டப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !