தொண்டி காமாட்சியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
ADDED :445 days ago
தொண்டி; தொண்டி காமாட்சியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நேற்று நடந்தது. கோயிலில் 36 ம் ஆண்டு ஆடித்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பெண்கள் பால்குடம் மற்றும் பூக்கூடைகளை சுமந்து ஊர்வலமாக சென்றனர். காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. அன்னதானம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கோயில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.