உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூட்டு முனியப்பன் கோவிலில் 134 ஆம் ஆண்டு கும்பபடையில் திருவிழா

பூட்டு முனியப்பன் கோவிலில் 134 ஆம் ஆண்டு கும்பபடையில் திருவிழா

சேலம்;  ஆடிப்பெருக்கையொட்டி, சேலம், அய்யந்திருமாளிகை பூட்டு முனியப்பன் கோவிலில் 134 ஆம் ஆண்டு கும்பபடையில் திருவிழா நடந்தது. இதில் வெள்ளி கிரீடத்துடன் வண்ண பூக்கள் அலங்காரத்தில் காட்சியளித்த பூட்டு முனியப்பன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !