விஸ்வநாதசுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!
ADDED :4707 days ago
கேரள மாநிலம் பாலக்காட்டில் புகழ்பெற்ற விஸ்வநாதசுவாமி கோயில் தேரோட்டம் விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.