உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமெரிக்காவில் அயோத்தி கோவில் ரத ஊர்வலம்; ஏராளமானோர் பங்கேற்பு

அமெரிக்காவில் அயோத்தி கோவில் ரத ஊர்வலம்; ஏராளமானோர் பங்கேற்பு

நியூயார்க்; இந்திய சுதந்திர தின விழா முன்னிட்டு, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கோலாகலமாக விழா நடைபெற்றது. நடந்த விழாவில் அயோத்தி ராமர் கோவில் போன்று வடிவமைக்கப்பட்ட ரத ஊர்வலம் அனைவரையும் கவர்ந்தது. இந்த ரத அணிவகுப்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !