உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மஹாசமுத்திர தீர்த்த ஆரத்தி பூஜை

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மஹாசமுத்திர தீர்த்த ஆரத்தி பூஜை

கன்னியாகுமரி ; குமரி மாவட்டத்தில் சமுத்திர ஆரத்தி அறக்கட்டளை சார்பில், ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மஹாசமுத்திர தீர்த்த ஆரத்தி பூஜை நடந்தது. நிகழ்ச்சியில், கன்னியாகுமரி எம்.எல்.ஏ., தளவாய் சுந்தரம் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !