மேலும் செய்திகள்
களத்துப்பட்டியில் மாடு மாலை தாண்டும் வினோத திருவிழா
363 days ago
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
363 days ago
மேலச்சேரி ஆதி திரவுபதியம்மன் கோவிலில் ஜெயந்தி விழா
363 days ago
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா சுவாமி தரிசனம் செய்தார்.புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பலித்து வருகிறார். இக்கோவிலில் இனறு நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா தனது குடும்பத்துடன் வருகை புரிந்தார். முன்னதாக கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் மடத்திற்கு சென்று ஆசிய பெற்றார் பின்னர் திருநள்ளாறு கோவிலுக்கு வருகை புரிந்த இவரை கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளித்தனர். பின்னர் சௌந்தர்யா, தர்ப்பாரண்யேஸ்வரர். விநாயகர், முருகன், அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் மேற்கொண்டு பின்னர் சனீஸ்வர பகானுக்கு சிறப்பு பூஜை செய்தார். ரஜினிகாந்த் இளைய மகள் சௌந்தர்யா வருகையை முன்னிட்டு கோவிலுக்கு வந்து பக்தர்கள் பலர் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
363 days ago
363 days ago
363 days ago