சூரக்குளம் பஞ்சாட்சர முடைய ஐயனார் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :461 days ago
சிவகங்கை ; சிவகங்கை அருகே சூரக்குளம் புஷ்கலா பூர்ணகலா சமேத பஞ்சாட்சர முடைய ஐயனார் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சிவகங்கை அருகே சூரக்குளம் புஷ்கலா பூர்ணகலா சமேத பஞ்சாட்சர முடைய ஐயனார் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக மகா கணபதி பூஜை, கால பூஜை, ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று ராஜ கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.