உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சத்திய நாராயணன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்

சத்திய நாராயணன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை; புரட்டாசி பௌர்ணமியை முன்னிட்டு, கோவை ரேஸ்கோர்ஸ் நிர்மலா காலேஜ் எதிரே அமைந்துள்ள சத்திய நாராயணன் கோவிலில் மூலவர் சத்யநாராயணனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் சிறப்பு அலங்காரத்தில் சத்ய நாராயண சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்னைர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !