உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்காவில் கொடியேற்றம்!

தர்காவில் கொடியேற்றம்!

தொண்டி: தொண்டி அருகே பாசிபட்டினத்தில் சர்தார் நெய்னாமுகமது ஒலியுல்லா தர்காவில் கொடியேற்றம் நேற்று முன்தினம் இரவு 1 மணிக்கு நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நவ.,29, இரவு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !