உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

சாயல்குடி: கடலாடியில் சாஸ்தா, விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.  நான்கு கால பூஜைக்கு பின், நேற்று காலை 9.30க்கு, கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !