பூ பல்லக்கில் வலம் வந்த ராமலிங்க சவுடாம்பிகை அம்மன்
ADDED :436 days ago
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில் மகா நவமி உற்ஸவம் நடந்தது.விழா நாட்களில் அம்மன் வாகனங்களில் வீதியுலா நடந்தது. நேற்று முன் தினம் இரவு அம்மன் புஷ்பபல்லக்கில் வீதியுலா நடந்தது. முன்னதாக பெண்கள் விரதம் இருந்து முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.