உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுமுகை லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் சிறப்பு அலங்காரம் பூஜை

சிறுமுகை லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் சிறப்பு அலங்காரம் பூஜை

கோவை; சிறுமுகை அடுத்து உள்ள சின்னக்கள்ளி பட்டி, ரங்கம் பாளையம் யோகவல்லி சமேத ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடை பெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !