/
கோயில்கள் செய்திகள் / மாதேஸ்வரன் சுவாமி கோவிலில் திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
மாதேஸ்வரன் சுவாமி கோவிலில் திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
ADDED :382 days ago
கோவை; லாலிரோடு பால் கம்பெனி அருகே உள்ள மாதேஸ்வரன் சுவாமி கோவிலில் ஐப்பசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன.இதில் சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்தனர்.