கர்மயோகம் என்றால் என்ன?
ADDED :325 days ago
முன்பிறவியில் செய்த பாவபுண்ணியங்களின் பலன் அடிப்படையில் இப்பிறவி அமைகிறது. அதே அடிப்படையில் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்கு கர்மயோகம் என்று பெயர்.