உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை சத்யசாய் மந்திரில் சாய்பாபாவின் 99வது பிறந்தநாள் விழா

கோவை சத்யசாய் மந்திரில் சாய்பாபாவின் 99வது பிறந்தநாள் விழா

கோவை; கோவை ரேஸ்கோர்ஸ் ஸ்ரீ சத்யசாய் மந்திர் ஆன்மீக மையத்தில்  சாய்பாபாவின் 99வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. மந்திரில் உள்ள சாய்பாபா படத்துக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, பஜனை நடந்தது. காலை 5:00 மணி முதல் பகல் 12:30 மணி வரை வேதபாராயணமும், கணபதி, ஹயக்கிரீவர் ஹோமங்கள் நடைபெற்றன. பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் நடந்தது.  இதில், ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !